Your channel viewers will see links here, including "subscribe" and "add as friend".
Profile
Name
Life Horoscope
Description
Welcome to Life Horoscope, one of India's leading and most trusted YouTube channels for Vedic Astrology and Astrology Services, proudly supported by a community of over 1.11 million subscribers. At Life Horoscope, we help you understand what a horoscope is, why it is important, and how planetary positions in your birth chart influence your career, education, marriage, relationships, health, wealth, and personal growth. Our channel provides authentic, easy-to-understand guidance on Horoscope Analysis, Birth Chart (Kundli) Interpretation, Marriage Matching (Kundli Matching), Numerology, Vastu Consultation, Gemology, Astrological Remedies, and practical solutions based on the timeless wisdom of Vedic Astrology. Subscribe to Life Horoscope for accurate astrology predictions, expert guidance, spiritual insights, and powerful remedies to overcome life's challenges and achieve clarity, success etc.
Life Horoscope Team Phone Numbers : +91 +91 93848 14538 | +917299679729 | +91 9790756565
Life Horoscope Team Phone Numbers : +91 +91 93848 14538 | +917299679729 | +91 9790756565
Subscribers
1.12M
Subscriptions
Recent Activity
|
Life Horoscope
நவம்பர் மாத ராசி பலன் 2026 | November Month Rasi Palan 2026 | Mithunam| மிதுனம் | Life Horoscope
https://www.youtube.com/watch?v=mpJIR...
|
||
|
Life Horoscope
நவம்பர் மாத ராசி பலன் 2026 | November Month Rasi Palan 2026 | Rishabam | ரிஷபம் | Life Horoscope
https://www.youtube.com/watch?v=u198x...
|
||
|
Life Horoscope
நவம்பர் மாத ராசி பலன் 2026| November Month Rasi Palan 2026 | Mesham | மேஷம் | Life Horoscope
https://www.youtube.com/watch?v=-ScSp...
|
||
|
Life Horoscope
🔮 RAHU KETU TRANSIT PREDICTIONS – RECORDED VOICE CLIP 🌟
✨ Discover what the Rahu Ketu Transit may indicate for your life through personalized astrology predictions!
🎙️ Get Your Recorded Voice Clip Predictions based on your horoscope and planetary transit.
🌟 Understand the possible influences on:
💼 Career & Business
💰 Finance & Wealth
❤️ Marriage & Relationships
🏡 Family & Personal Life
🙏 Spiritual Growth & Remedies
🔱 Gain astrological insights to help you prepare for the upcoming Rahu Ketu Transit.
📲 Book Your Personalized Voice Clip Today! :
https://lifehoroscope.in/rahu-ketu-tr...
|
||
Friends (2)
Channel Comments
|
prabakaran1903
(1 year ago)
மிக அருமையான உரை. நல்ல தெளிவு. இறை அருள் தங்களுக்கு எப்போதும் கிட்டும்.
|
|
kannathasankannathasan7230
(4 years ago)
அருமை சார்.
|
|
Home_Sri
(4 years ago)
36 வயது. இப்பொழுது அதிக ஆசையில் இருந்து, எதுவுமே வேண்டாம் என்ற மன நிலையில் உள்ளேன்.
|
|
santhisenthil9610
(4 years ago)
எனக்கு ஒரே ஆச்சர்யம்.. Really you are a Real and true Astrologer. Salute bro.. என்னையே re-cap பார்ப்பது போல் உள்ளது.
|
|
kcmuthu7654
(4 years ago)
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கையை 1000% அப்படியே எடுத்து கூறியதற்கு 100% நன்றி. சார்.வாழ்த்துக்கள்.
|
|
sornaranisenguttuvan5187
(2 years ago)
அற்புதம் சார். திருவாதிரை - அனைத்தையும் துறந்து ஆன்மிகம், அடுத்தவர்களுக்கு உதவி, தன் கையே தனக்கு உதவி அனைத்தும் சரியானது சார். மீதமுள்ள வாழ்கையை தொடர இறைவனை வணங்கி பயணிப்போம். நன்றி சார்.
|
|
shyleshnandan5085
(4 years ago)
its true jii. மற்றவர்களிடம் பணம் பொருள் கிடைக்க வில்லை .அது கூட பரவா இல்ல. அன்பு கூட கிடைக்க ல! நமக்காக யார் இருக்கிறார்கள் என்ற விரக்தியில் வாழ்கிறேன் .
|
|
venkatesana9746
(4 years ago)
King is always king ...thiruvathirai is always king of
|
|
panaiyursaravanansinger3088
(4 years ago)
நீங்கள் கற்ற கல்வியும் கலையும் ஞானமும் இறையருளால் என்றும் புகழ்பெற்று வாழ யாம் வணங்கும் சிவனே அருள்புரிவாயாக பிரார்திக்கிறேன்....
|
|
vvtgnanasoundar6565
(4 years ago)
நான் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவன் நீங்கள் கூறும் ஒவ்வொரு வார்த்தையும் உண்மையானது நான் எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தேன் இப்பொழுது எதையும் நான் எதையும் எதிர்பார்ப்பதில்லை என் உழைப்பையும் என்னையும் மட்டும் நம்பி வாழ்கிறேன்....
|
|
KN1981nisha
(4 years ago)
20 வருடத்திற்கு பிறகு காலம் கடந்து இந்த வீடியோ பார்க்கிறேன். 100/97 உண்மை.நண்பர்கள் பற்றி,குடும்பத்திற்கு உதவுவது,காதல் தோல்வி, கணவரை தேர்ந்து எடுப்பது, அவசர தன்மை,பிராணிகளிடம் அன்பு.neengal சொல்வது எல்லாம் வியக்க வைக்கிறது.எதிர்காலத்தில் நடக்க போவது நல்லதாகவே நடக்கட்டும் நன்றி.
|
|
umakrish5235
(4 years ago)
தங்களின் ஜாதக அறிவை மிஞ்ச இங்கு ஆள்இல்லை சூப்பர் 100/100 உண்மை தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்
|
|
harishwaranharishwaran3763
(4 years ago)
சார் எனக்கு 39 வயது ஆகிறது நீங்க சொன்னது 100% உண்மை 8 வருடமாக கஷ்டப்படுகிறேன்
|
|
jeyasentertainments970
(4 years ago)
ஐயா முற்றிலும் 100 வீதமான உண்மை நானும் திருவாதிரை நட்சத்திரம் தான்.இதை நான் கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் உங்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.
|
|
muruganp7947
(4 years ago)
கடவுளே வந்து நேரா சொன்ன மாதிரி இருக்கு நீங்கள் சொன்னது
|
|
kanmanimugilv6227
(4 years ago)
கண்ணாடி ல அப்படியே நேரா பாக்குற மாதிரி இருந்துச்சு உங்க பேச்சு...எதிர்பார்ப்பு னாலயும்,கோபத்தாலயும் தான் அழுவேனே...வேற ஒன்னும் பிரச்சினை இல்லை...உண்மை தான்...
|
|
chitra8102
(4 years ago)
என்னை நேரில் பார்த்து போல் இருந்தது ஆமா இது எல்லாம் நடந்து கொண்டே இருக்கு
|
|
vforvisuals1151
(4 years ago)
கடவுளை உணரக்கூடிய பலம்.. ஆஹா. Silver lining for me. கோடியில் ஒரு வார்த்தை ... Thank you sir. !
|
|
cpharish9815
(4 years ago)
நீங்கள் சொல்வது அனைத்தும் 100% என் வாழ்க்கையில் நடக்கிறது...
|
|
Madurai-Meenakshi
(1 year ago)
அன்புக்கு அடிமையாகி ஏமாந்து, எல்லாவற்றையும் இழந்து நிற்கும் ஒரேயொரு நட்சத்திரம் ராசி இதுவே.... கடவுள் மட்டுமே துணை 🏻
|
Add comment

































































